க.எண்: 2025020062
நாள்: 14.02.2025
அறிவிப்பு:
சென்னை எழும்பூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | ச.டால்பின் ரவி | 00367449903 | 151 |
செயலாளர் | நா.பார்த்தசாரதி | 00327264132 | 21 |
பொருளாளர் | க.சீ.வாசன் | 00367787141 | 115 |
செய்தித் தொடர்பாளர் | மு.அமிர்தராஜ் | 00327698436 | 146 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.சசிகுமார் | 00327864081 | 01 |
இணைச் செயலாளர் | முஹம்மத் தஸ்தாகீர் | 10612468942 | 47 |
துணைச் செயலாளர் | இரா.ஆனந்த் குமார் | 12861912246 | 132 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி