கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் – 2025!

48

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-02-2025 அன்று, ஒசூர் சூடப்பா கல்யாண மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்! – சீமான் பேரறிவிப்பு
அடுத்த செய்திஇலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்