முகப்பு தலைமைச் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் கைது!

280

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-12-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நாம் தமிழர் உறவுகள் கைது செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் – 2025!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத்…