எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு

16

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரையாற்றினார்.

முந்தைய செய்திபெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திதமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா? – சீமான் கண்டனம்!