13-11-2024 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் புதிதாக வரவிருக்கும் மதுரை – புளியரை 4 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் சார்பாக போராட்டக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் 4 வழிச்சாலைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களிடம் முன்வைத்தனர். அவர்களுக்கு ‘நான் உங்களுடன் இருக்கிறேன்! இந்தத் திட்டம் உறுதியாக வராது!’ என சீமான் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.