கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை-காந்திபுரம் கோபுதூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 27-10-2024 அன்று நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைப்பு பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
1 என்ற 20