தமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV operators) பொதுநலச்சங்கத்தின் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம்: சீமான் பங்கேற்பு!

21

ஆண்டுதோறும் கட்டணத் தொலைக்காட்சி ஒலியலை வரிசைகளின் விலைகள், சீரற்ற முறையில் உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்தக்கோரியும் பொது மக்களின் பொழுதுபோக்கு பயன்படான தொலைக்காட்சி சேவைக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படுவதை முற்றாக நீக்க கோரியும் தமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV operators) பொதுநலச்சங்கம் [TCOA] சார்பில் 23-10-2024 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் மாநில அளவிலான மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

முந்தைய செய்திகரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்