நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – 2024

765

நாம் தமிழர் கட்சி சார்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம், 23-03-2024 அன்று, சென்னை, பல்லாவரம்-துறைப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்தி2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களது வழக்கு தொடர்பான தேர்தல் ஆணைய C7 படிவம்