தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி அறப்போராட்டம்! – சீமான் பங்கேற்பு

106

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக, 06-03-2024 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கண்டனவுரையாற்றினார்.

முந்தைய செய்திபுதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘புனித வெள்ளி’ அன்று தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்