தலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

172

க.எண்: 2023090417அ

நாள்: 16.09.2023

அறிவிப்பு:

முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
மாநிலப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.அமல்ராஜ் 12841779640
செயலாளர் லெ.பூமிநாதன் 16973051325
பொருளாளர் ஆ.திருமாறன் 16819162163
     
தென் மண்டலப் பொறுப்பாளர்கள் – 1

(மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)

செயலாளர் ஜெ.செல்வம் 12592899232
துணைச் செயலாளர் ஜெ.செல்வம் (முன்னாள் இராணுவம்) 14285826075
இணைச் செயலாளர் கா.தரணிதரன் 12441341138
     
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள்  
செயலாளர் த.பால்பாண்டி (முன்னாள் இராணுவம்) 17765307354
துணைச் செயலாளர் இரா.தனபால் (முன்னாள் இராணுவம்) 16956963767
இணைச் செயலாளர் ஜெ.ராமுத்தேவன் 14455512633
     
ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.முருகபாண்டி 16321594334
துணைச் செயலாளர் ந.இரமேஷ்குமார் 12720329944
இணைச் செயலாளர் ரா.சதீஷ்குமார் 16558034654
     
ஒருங்கிணைந்த தேனி மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ரா.தமிழ்வேல் பாண்டியன் 18564761706
துணைச் செயலாளர் த.ராஜா (முன்னாள் இராணுவம்) 13256063922
இணைச் செயலாளர் மு.ஆர்த்தீஸ்வரன் 13093963790
ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.ஹரி பிரசாத் 12800387138
துணைச் செயலாளர் கா.சத்தியசீலன் 15730355801
இணைச் செயலாளர் க.அற்புதராஜ் 16974015163
     
தென் மண்டலப் பொறுப்பாளர்கள் – 2

(விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்)

செயலாளர் து.இராமநாதன் (முன்னாள் இராணுவம்) 17484595233
துணைச் செயலாளர் ரெ.பாலமுருகன் (முன்னாள் இராணுவம்) 13972999063
இணைச் செயலாளர் லி.அய்யனார் (முன்னாள் இராணுவம்) 17890558854
     
ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சோ.பால்பாண்டி 24507663854
துணைச் செயலாளர் த.அமரசேதுபதி 24515710048
இணைச் செயலாளர் சி.அறுமுகவேல்  18499534543
     
ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மோ.மணிகண்டன் 10943215566
துணைச் செயலாளர் பெ.சஞ்சய் 16983879166
இணைச் செயலாளர் சீ.மதிஷ்பிரபு 12617553725
     
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தி.குழைக்காதர் 26533201180
துணைச் செயலாளர் கா.தாணுலிங்கம் 13397645577
இணைச் செயலாளர் அ.மகேஷ் 14569088854
     
     
   
ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.விமல்காந்த் (முன்னாள் இராணுவம்) 13351491152
துணைச் செயலாளர் கரிகாலன் 1822821123
இணைச் செயலாளர் த.சுஜின் (முன்னாள் இராணுவம்) 12568891631

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை