பொறுப்பாளர் நியமனம் – இராமநாதபுரம் தொகுதி

192

க.எண்: 2023080343

                                             நாள்: 01.08.2023

அறிவிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த
இர.ஜெயா (17936990596) அவர்கள் நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்! பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழ்வணக்கம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்