பரந்தூரில் புதிய வானுர்தி நிலையம் அமைக்க முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் வருகின்ற 10- 06-2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அன்று
28.05.2023 நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது…