ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருநகர் பொதுக்கூட்டம்

139

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்  மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கனைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 13-02-2023 அன்று ஈரோடு திருநகர் காலனியில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.