தலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

141

நாள்: 30.11.2022

அறிவிப்பு:

கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.தியாகராஜன் 12403607055
இணைச் செயலாளர் செ.மனோஜ்குமார் 17536456930
துணைச் செயலாளர் மு.கவியரசன் 12418202735
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.சந்திரலேகா 11391339596
இணைச் செயலாளர் சு.துளசி 13376818759
துணைச் செயலாளர் சி.சத்யா 10835322427
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.விக்னேஷ்வரன் 12418738341
இணைச் செயலாளர் இல.ஸ்ரீகாந்த் 17313254967
துணைச் செயலாளர் மு.சந்திரசேகர் 12418659122
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.அஜித்குமார் 16655987133
இணைச் செயலாளர் வ.மதியரசன் 11032311025
துணைச் செயலாளர் தி.சுபாஷன் 18119010706
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.பழனியாண்டி 12403921539
இணைச் செயலாளர் இர.யுவராஜ் 18716782292
துணைச் செயலாளர் அ.சார்லஸ் 10945623967
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.யசோதரன் 12418709298
இணைச் செயலாளர் சி.பிரசாந் 12418731661
துணைச் செயலாளர் செ.விபின் 12418091149
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் 12499031181
துணைச் செயலாளர் க.கிஷோர் 14885836198
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.முத்துக்குமார் 12028637893
இணைச் செயலாளர் செ.விமல்ராஜ் 13360695966
துணைச் செயலாளர் ப.மணிகண்டன் 12418563458
வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெ.சத்தியமூர்த்தி 11728672513
இணைச் செயலாளர் ச.சிவக்குமார் 12403105989
துணைச் செயலாளர் செ.கனியரசன் 12403220945
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.சேகர் 12418695925
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.குமாரவேல் 12403909035
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.ஜெகதீஸ் 18880786903
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.இராமகிருஷ்ணன் 12416085694
இணைச் செயலாளர் மு.இளங்கோவன் 12993137840

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு வழங்குதல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்