தலைமை அறிவிப்பு – இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

92

க.எண்:

நாள்: 25.09.2022

அறிவிப்பு:

இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் கி. ஜாண்சன் 26533754104
துணைத் தலைவர் .ஆனந்த் 14860452311
துணைத் தலைவர் .சந்திரமோகன் 13674272710
செயலாளர் .மங்களேஸ்வரன் 14451041221
இணைச் செயலாளர் சேசு செயசீலன் 11530142112
துணைச் செயலாளர் .இராமச்சந்திரன் 26534262530
பொருளாளர் .சிவராசன் 16812359640
செய்தித் தொடர்பாளர் சு.மகாராஜன் 26544373935
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.கிறிஸ்டியன் ஜெபராஜன் 26533548485
இணைச் செயலாளர் ஜே.எஸ்தர் டெர்பின் அகிலன் 26533136440
துணைச் செயலாளர் பூ.சுனில் சுவாஸ்கர் 26533042568
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.சாமிநாடான் 10739262235
இணைச் செயலாளர் .ஐயப்பன் 26533387344
துணைச் செயலாளர் மு.பிரபாகரன் 16139019465
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.பிரிமன் 11320262639
     
இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .பிரான்சிஸ் 26533962117
இணைச் செயலாளர் செ.பாபு 26533903342
துணைச் செயலாளர் தி.தங்கையா 26533163520
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.நல்ல குட்டி ராஜன் 26533800149
வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.முருகன் 18435374109
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.முத்துராஜ் 26533753948

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி