தலைமை அறிவிப்பு – ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

29

க.எண்: 2022090426

நாள்: 26.09.2022

அறிவிப்பு:

ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அந்தியூர் மற்றும் பவானி தொகுதிகள்)

ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் கி.முருகேசன் 10498704148
செயலாளர் .மோதிலால் பிரசாந் 10409747677
பொருளாளர் கொ.அன்பரசன் 10409018255

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி