மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 2022080369

நாள்: 25.08.2022

அறிவிப்பு:

மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இர.நவாஸ்கான் 15546472827
துணைத் தலைவர் பொ.மணிகண்டன் 25489574656
துணைத் தலைவர் தி.தர்மராஜன் 14807421515
செயலாளர் .ஆனந்தன் 25489256617
இணைச் செயலாளர் .முத்துராஜா 25489311301
துணைச் செயலாளர் ஜெ.ரூபன் இராஜன் 17271143065
பொருளாளர் இரா.மகேந்திரன் 10985887843
செய்தித் தொடர்பாளர் பி.அந்தோனி ஸ்டீபன் மனோஜ் 25533892483

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி