தலைமை அறிவிப்பு – பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

க.எண்: 2022070310

நாள்: 15.07.2022

அறிவிப்பு:

பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.பாலாஜி தீபன் 11429626022
துணைத் தலைவர் .அருண்குமார் 11587000584
துணைத் தலைவர் .கார்த்திகேயன் 16762394017
செயலாளர் சு.கண்ணன் 17803523435
இணைச் செயலாளர் சா.வெங்கடேஸ் 16330493517
துணைச் செயலாளர் மு.ஜெகதீஸ்வரன் 10501934627
பொருளாளர் இரா.திலக் சூர்யா 11515213165
செய்தித் தொடர்பாளர் நா.ஜீவானந்தம் 15268152006

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஐயா கு.காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு.