தலைமை அறிவிப்புகள் – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

44

க.எண்: 2022050229

நாள்: 31.05.2022

அறிவிப்பு:

விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)

    விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, .சுந்தர் (04553895764) அவர்கள், மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

 

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.சரவணபவா 04553880200
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .தனசேகர் 12984592988
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.லட்சுமி 04382807396
கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் . கணேசன் 17795390273
கலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா. கரும்புலி கரிகாலன் 04382964816
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.வினோத்குமார் 18443279387
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.ஐயனார் 04382009526

 

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி