தலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

121

க.எண்: 2022050195

நாள்: 08.05.2022

அறிவிப்பு:

பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் கி. பழனிவேல் 18636552283
துணைத் தலைவர் சுக.ஆறுமுகம் 13484915802
துணைத் தலைவர் . சண்முகவேல் 13513461532
செயலாளர் வி.சிவநேசன் 14390552269
இணைச் செயலாளர் வி.அரவிந்த் 13513783753
துணைச் செயலாளர் வீ.வெங்கட்ராமன் 13513278466
பொருளாளர் வே.லோகநாதன் 11044666813
செய்தித் தொடர்பாளர் .அன்சார் அகமது 13513713343
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கணேசமூர்த்தி 11103761132
     
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு. நதியா 67218709233
     
வீரத்தமிழர் முன்னணி  பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.நீலகண்டன் 13513639700
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.மணிகண்டன் 37487951209
இணைச் செயலாளர் .டேவிட் 13484637557
சுற்றுசூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.சிவா 18582617408
கையூட்டுஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .ராகுல்நாத் 16047873354
பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு. சித்தார்த்தன் 15662074531
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .வினோத் 13513162316
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.இராவண பிரபு 13354878948
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.ராஜதுரை 15337112021
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.குமார் 18765200146
வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா. ஷேக் அப்துல்லா 11370074412

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி