பெருந்தலைவருக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்

11

பெருந்தலைவர்  ஐயா காமராசர் அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி,  02-10-2021 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.