செந்தமிழன் சீமான் பரப்புரை தென்காசி மாவட்டம்

30

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 02-10-2021 அன்று நடைபெற்ற #தென்காசி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாள்ர் சீமான் உரையாற்றினார்.

முந்தைய செய்திபெருந்தலைவருக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டம்