செந்தமிழன் சீமான் பரப்புரை மேடவாக்கம் (சோழிங்கநல்லூர் தொகுதி)

16

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  27-09-2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் சந்திப்பில் பரப்புரை மேற்கொண்டார்.

 

முந்தைய செய்திதமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை நெடுங்குன்றம் (செங்கல்பட்டு)