தியாகராயநகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

32

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #தியாகராயநகர்
தொகுதி வேட்பாளர் #பா_சிவசங்கரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 31-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி