திருப்பூர் வடக்கு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

315

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

 

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்
அடுத்த செய்திதிருப்பூர் தெற்கு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை