வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் (11-03-2021)

427

க.எண்: 2021030099
நாள்: 09.03.2021

அறிவிப்பு:

சட்டமன்றத் தேர்தல் – 2021
நான்காம் நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (11-03-2021)

வருகின்ற ஏப்ரல் 06 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றார்.

11-03-2021 வியாழன்கிழமையன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்
1.  காலை 10 மணி – அரக்கோணம் மற்றும் திருத்தணி தொகுதிகள் : அரக்கோணம் பழைய பேருந்து நிலையம்

2.  காலை 11 மணி – சோளிங்கர் தொகுதி – பணப்பாக்கம் சந்திப்பு

3.  பகல் 12 மணி – ஆற்காடு மற்றும் இராணிப்பேட்டை தொகுதிகள் – இராணிப்பேட்டை முத்துகடை பேரூந்து நிலையம்

4.  பிற்பகல் 1 மணி – வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள் : வேலூர் மண்டி தெரு

5.  மாலை 5 மணி – கீழவைத்தியனான் குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் – குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில்

6.  மாலை 6 வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகள் ஆம்பூர் தேசியநெடுஞ்சாலை சந்திப்பு

7.  இரவு 7 ஜோலார்பேட்டை தொகுதி – கோடியூர் சந்திப்பு

8.  இரவு 8 திருப்பத்தூர் பொதுக்கூட்டம் – புதுபேட்டை சாலை சந்திப்பு (மசூதி அருகில்)

பரப்புரை நடைபெறும் பகுதிகளில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் வேட்பாளர் படம், விவசாயி சின்னம் பொறித்த உடைகள் அணிந்து கைப்பதாகைகளோடு பெருந்திரளாகப் பேரெழுச்சியோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
 பொதுச்செயலாளர்