மயிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

129

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மயிலம்  தொகுதி வேட்பாளர் உமா மகேசுவரியை  ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021  மாலை பரப்புரை மேற்கொண்டார்