புதுச்சேரி மாநில வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்

180

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  16.3.2021 அன்று புதுச்சேரியில்  நடைபெற்றது.