நாகர்கோவில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

273

மாபெரும் தேர்தல பரப்புரை பொதுக்கூட்டம்- நாகர்கோவில்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்
அனிட்டர் ஆல்வின்
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் சசிகலா
நாகர்கோவில் தொகுதி வேட்பாளர்  விஜயராகவன்
குளச்சல் தொகுதி வேட்பாளர் ஆன்றனி ஆஸ்லின்
பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் சீலன்
கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் பீட்டர்                                                      விளவங்கோடு தொகுதி வேட்பாளர்  மேரி ஆட்லின் ஆகியோர்களை ஆதரித்து 19.3.2021  அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.

#வெல்லப்போறான்_விவசாயி

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திஇராதாபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை