நன்னிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

157

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நன்னிலம்
தொகுதி வேட்பாளர் பாத்திமா_பர்ஹானா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி