தென்காசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

181

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தென்காசி
தொகுதி வேட்பாளர் வின்சென்ட்ராஜ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி