திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

0

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஸ்ரீவைகுண்டம்
தொகுதி வேட்பாளர்  சுப்பையாபாண்டியன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் #சேகுளோரியான் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று

 

 

 

 

 

 

 

 

மாலை 6 மணியளவில் ஆழ்வார் திருநகரியில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி