கிருஷ்ணகிரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

264

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற (கருமலை) கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் #நிரந்தரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லப்போறான்விவசாயி | #TNElections2021