ஓசூர் சட்டமன்றத் தொகுதி – செந்தமிழன் சீமான் பரப்புரை

158

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற “ஒசூர்” தொகுதி வேட்பாளர் “கீதாலட்சுமி” அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021  அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லப்போறான்விவசாயி #TNElections2021