ஆலங்குளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

351

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் மு சங்கீதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திதென்காசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை