அம்பாசமுத்திரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

261

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பாசமுத்திரம்
தொகுதி வேட்பாளர் #செண்பகவள்ளி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி