முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

265

க.எண்: 202012558

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – அ.சேசாத்திரி கண்ணன் – 13486500529
துணைத் தலைவர் – சி.ஜாபர் சாதிக் – 11289402993
துணைத் தலைவர் – ப.புண்ணியமூர்த்தி – 13474929800
செயலாளர் – து.தமிழன்சுரேஷ் – 13486832236
இணைச் செயலாளர் – பி.சிவக்குமார் – 13474966210
துணைச் செயலாளர் – சி.பாக்கியராஜ் – 12165544481
பொருளாளர் – ரெ.சண்முகநாதன் – 13486075538
செய்தித் தொடர்பாளர் – மு.தீனதயாளன் – 13474191543

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்