தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

168

க.எண்: 202012509

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  த.லிங்கசாமி                      – 00315339200

துணைத் தலைவர்      –  அ.சண்முக சுந்தரம்             – 00315949905

துணைத் தலைவர்      –  வி.கார்த்திகேயன்                – 00315984516

செயலாளர்           –  மோ.சரவணகுமார்               – 00315666606

இணைச் செயலாளர்    –  கா.பிரபு                       – 00315866922

துணைச் செயலாளர்    –  இர.சேகர்                    – 10854904791

பொருளாளர்          –  அ.செபாஸ்டின்                     – 00315169258

செய்தித் தொடர்பாளர்  –  சை.நசீப்                     – 00315576177

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்