தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 202010375

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள்)

தலைவர்             –  கு.கந்தசாமி                     – 14821486033

செயலாளர்           –  சி.பூசாரி பாண்டியன்                  – 22435949236

பொருளாளர்          –  பூ.அப்துல் ரசாக்               – 22435991821

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்