தலைமை அறிவிப்பு:  பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

106

க.எண்: 202010359

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு:  பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பொன்.பிரகாசு                    – 10416776590

துணைத் தலைவர்      –  இரா.சிதம்பரம்                 – 10416381192

துணைத் தலைவர்      –  மு.பாலகுரு                   – 12393006189

செயலாளர்           –  சி.வெங்கட்ராமன்               – 12762212640

இணைச் செயலாளர்    –  இரா.ஐயப்பன்                  – 10416777776

துணைச் செயலாளர்    –  வெ.வினய் மகரந்த்              – 10416466105

பொருளாளர்          –  மு.மகேசுவரன்                  – 10416689280

செய்தித் தொடர்பாளர்  –  நா.வெள்ளியங்கிரி               – 10416035892

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்