தலைமை அறிவிப்பு:  திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

39

க.எண்: 202010348

நாள்: 02.10.2020

தலைமை அறிவிப்பு:  திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  கா.முத்துசாமி                    – 10282607460

துணைத் தலைவர்      –  இரா.கார்த்திக்                  – 12199992312

துணைத் தலைவர்      –  ரெ.சரவணபாண்டியன்            – 37491735957

செயலாளர்           –  மு.இரவிசந்திரன்                – 17730932961

இணைச் செயலாளர்    –  பெ.கண்ணன்                  – 11459478792

துணைச் செயலாளர்    –  மு.அகிம்சை பாண்டியன்          – 37464369831

பொருளாளர்          –  அ.ராஜா                          – 37491469233

செய்தித் தொடர்பாளர்  –  செ.கருப்பையா                     – 37491183386

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி