அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு

168

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் இன்று 22.05.2020 அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இச்சந்திப்பில் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் தமுமுக காஜாகனி, SDPI கட்சியின். மாநிலப் பொதுப் செயலாளர். அச.உமர்பாருக், மாநில செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், மூனீர் மற்றும் சித்திக், மக்கா பள்ளி இமாம். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி.மன்சூர் காஷிபி, இமாம்.தர்வேஷ் ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.