ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! – சீமான் on Twitter

36

சீமான் on Twitter : ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! – சீமான் | நாம் தமிழர் கட்சி

திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!

இதே போன்று தான்,

அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!

இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசாக்கடை கழிவுகள் சுத்தம் செய்தல் -புதுச்சேரி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-இராதாபுரம் தொகுதி