சுற்றறிக்கை: தமிழ் மீட்சிப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

583

 

க.எண்: 2020020012

நாள்: 02.02.2020

 சுற்றறிக்கை: தமிழ் மீட்சிப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

அன்னைத் தமிழ் மொழி மீட்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழ் மீட்சிப் பாசறை என்ற புதிய பாசறை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் செயலாக்கம் பெறவிருக்கிறது.

ஆதலால், தொகுதிக்கு ஒருவர் என்ற முறையில் தமிழ் மொழியில் புலமையும், ஈடுபாடும், ஆர்வமும் உள்ள இளைஞர்களை, மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தெரிவுசெய்து அவர்களது விவரங்களைச் சேகரித்து, கீழ்க்கண்ட தொடர்பு எண்ணில் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு வருகின்ற 07-02-2020 வெள்ளிக்கிழமைக்குள் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:
     மோ.கார்த்திக் 9840579871, 8838506283, 8939866242

 –

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகிராம சபை கூட்டம்/ கொடைக்கானல்
அடுத்த செய்திஅறிவிப்பு: தைப்பூசம் – வேல் வழிபாடு | பழனி நடைபயணம்