அறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)

793

அறிவிப்பு: போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை) | நாம் தமிழர் கட்சி

பழநிபாபா மாணவர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மருது மக்கள் இயக்கம் இணைந்து நடத்தும் போராளி பழநி பாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், வருகின்ற சனவரி 28 செவ்வாய்க்கிழமையன்று மாலை 5 மணியளவில் மதுரை, கோரிப்பாளையத்தில் நடைபெறவிருக்கின்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றுகிறார்.

இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்
அடுத்த செய்திகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவிப்பு