விளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

848
அறிவிப்பு:
 
விளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
 
நாள்: 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணியளவில்
 
இடம்: மலை அடிவாரத் திடல், செஞ்சேரி மலை, #சூலூர்
 
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
 
நாம் தமிழர்!
#Seeman
முந்தைய செய்திபுதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்
அடுத்த செய்திசுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரை – தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்றவேண்டிய மாவட்டங்கள்