சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை

146

க.எண்: 2019090146

நாள்: 06.09.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை | நாம் தமிழர் கட்சி

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர். அதன் விவரம் பின்வருமாறு;

கலந்தாய்வு நடைபெறும் நாள் கலந்தாய்வுக்கான மாவட்டம்
காலை மாலை
13-09-2019

வெள்ளிக்கிழமை

கன்னியாகுமரி
14-09-2019

சனிக்கிழமை

தூத்துக்குடி – திருநெல்வேலி
18-09-2019

புதன் கிழமை

மதுரை – விருதுநகர்
19-09-2019

வியாழக்கிழமை

சிவகங்கை – இராமநாதபுரம்
20-09-2019

வெள்ளிக்கிழமை

திண்டுக்கல் – தேனி
24-09-2019

செவ்வாய்க்கிழமை

கள்ளக்குறிச்சி விழுப்புரம்
25-09-2019

புதன் கிழமை

அரியலூர் – பெரம்பலூர் கடலூர்
26-09-2019

வியாழக்கிழமை

திருவள்ளூர்
01-10-2019

செவ்வாய்க்கிழமை

வேலூர்
02-10-2019

புதன் கிழமை

சேலம் – நாமக்கல்
03-10-2019

வியாழக்கிழமை

தருமபுரி கிருஷ்ணகிரி
கலந்தாய்வு நடைபெறும் நாள் கலந்தாய்வுக்கான மாவட்டம்
காலை மாலை
08-10-2019

செவ்வாய்க்கிழமை

உதகமண்டலம்
09-10-2019

புதன் கிழமை

கோவை
10-10-2019

வியாழக்கிழமை

திருப்பூர் ஈரோடு
12-10-2019

சனிக்கிழமை

சென்னை
13-10-2019

ஞாயிற்றுக்கிழமை

சென்னை
15-10-2019

செவ்வாய்க்கிழமை

திருவண்ணாமலை
17-10-2019

வியாழக்கிழமை

கரூர் – திருச்சி
18-10-2019

வெள்ளிக்கிழமை

திருவாரூர் – நாகப்பட்டினம்
19-10-2019

சனிக்கிழமை

தஞ்சாவூர் – புதுக்கோட்டை
23-10-2019

புதன் கிழமை

காஞ்சிபுரம்

மேலே உள்ள அட்டவணைப்படி மாவட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: பனைத் திருவிழா 2019 ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு
அடுத்த செய்திஅம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம்