தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்

84

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்

செந்தமிழர் பாசறை-குவைத் அமைப்பில் பயணித்து வந்த சுரேசு அழகன் (15076181364) மற்றும் க.ஐயப்பன் (67133994184) ஆகிய இருவரும் தொடர்ச்சியாக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இனி இவர்களின் செயற்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் செந்தமிழர் பாசறை – குவைத் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்று அறிவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.