தலைமை அறிவிப்பு: மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

44

தலைமை அறிவிப்பு: மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் |க.எண்: 2019070112|நாள்: 07.07.2019

தலைவர் – ஜ.சம்சுதீன் – 10408629738
துணைத் தலைவர் – சி.செந்தில்குமார் – 10408608021
துணைத் தலைவர் – குமார சங்கர் – 10408236720
செயலாளர் – லோகு பிரகாசு – 10408754837
இணைச் செயலாளர் – கோ.பூமிநாதன் – 10408898074
துணைச் செயலாளர் – சந்திர சேகர் – 10408468806
பொருளாளர் – வெ.செந்தில்குமார் – 10539616117
செய்தித் தொடர்பாளர் – தமிழன்பன் – 10408168075

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.