தலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

83

தலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070110 |நாள்: 07.07.2019

தலைவர் – வி.முருகன் – 12416864637 துணைத் தலைவர் – பொன் பிரகாசு – 10416776590
துணைத் தலைவர் – பொன்.நந்தகுமார் – 10416478188
செயலாளர் – மா.ஜெய்சந்திரன் – 10416333240
இணைச் செயலாளர் – கி.சந்தோஷ்குமார் – 10416330781
துணைச் செயலாளர் – நா.ஹரிஸ்குமார் – 10416056871
பொருளாளர் – மு.மகேசுவரன் – 10416689280
செய்தித் தொடர்பாளர் – கா.பாரத் – 17070106186

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்